சீனாவினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அதி நவீன விமானங்கள்

Sri Lanka China Sri Lanka Air Force
By Eunice Ruth Dec 05, 2023 12:05 PM GMT
Report

சீனாவின் இரண்டு ஹார்பின் Y-12-IV எனும் விமானங்கள் இன்று சிறிலங்கா விமானப்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்ட இந்த விமானங்கள் ரத்மலான விமான நிலையத்தில் வைத்து விமானப்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சீனாவால் தயாரிக்கப்பட்ட ஹார்பின் Y-12-IV எனும் விமானம், பயணிகள் போக்குவரத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சர்களுக்கு ஏற்படப்போகும் புதிய சிக்கல்: நஷ்ட ஈடு கோரி வழக்கு

ராஜபக்சர்களுக்கு ஏற்படப்போகும் புதிய சிக்கல்: நஷ்ட ஈடு கோரி வழக்கு

 

விமானப்படையின் கோரிக்கை

இந்த விமானத்தின் முதல் வகையான Y-12 எனப்படும் விமானம் 1982 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தயாரிக்கப்பட்டது.

சீனாவினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அதி நவீன விமானங்கள் | Two Chinese Aircraft Handed Over S L Air Force

இதனை தொடர்ந்து, கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் Y-12 விமானங்கள் சிறிலங்கா விமானப்படையினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது ஹார்பின் Y-12-IV எனும் விமானங்கள் சிறிலங்கா விமானப்படையின் கோரிக்கைக்கமைய, இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

களனி பல்கலைக்கழகத்தில் உடனடியாக இடைநிறுத்தப்பட்ட 04 மாணவர்கள்

களனி பல்கலைக்கழகத்தில் உடனடியாக இடைநிறுத்தப்பட்ட 04 மாணவர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி