நடுவானில் நேருக்கு நேர் மோதிய விமானங்கள்! இருவர் உயிரிழப்பு(காணொளி)
Accident
By pavan
கொலம்பியாவில் இரண்டு பயிற்சி விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தானது மத்திய கொலம்பியாவில் உள்ள Apiay ஏர் பேஸ், மெட்டாவில் இடம்பெற்றுள்ளது.
விமானப்படைக்கு சொந்தமான டி27 டுகானோ ரக விமானங்கள் இரண்டே ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருவர் உயிரிழப்பு

மேலும், இந்த விபத்தில் விமானப்படையை சேர்ந்த விமானிகள் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த மோதலின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.
#NoticiaW | Así fue el accidente de dos aeronaves de la Fuerza Aérea (@FuerzaAereaCol), en la base militar de Apiay, ubicada en Villavicencio, Meta. pic.twitter.com/juN9fiIFUF
— W Radio Colombia (@WRadioColombia) July 1, 2023
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…! 18 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்