இரண்டு நாட்கள் பாடசாலைகளுக்கு பூட்டு

Matara Sri Lankan Schools
By Jaso Oct 04, 2023 04:21 PM GMT
Report

கடும் மழை காரணமாக பாடசாலைகளுக்கு நாளையும் (05) நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மாத்தறையில் உள்ள பாடசாலைகளுக்கே இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று தென் மாகாண கல்விப் பணிப்பாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.

தொடர் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனமழை காரணமாக பல தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மற்றும் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளின் பிள்ளைகள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இரண்டு நாட்கள் பாடசாலைகளுக்கு பூட்டு | Two Days Off For Schools

2023 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கான புதிய திகதிகள் வெளியீடு!

2023 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கான புதிய திகதிகள் வெளியீடு!

 மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் 

இதன்படி, பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் மீளத் திறப்பது தொடர்பில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

இரண்டு நாட்கள் பாடசாலைகளுக்கு பூட்டு | Two Days Off For Schools

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே ஆகியோர் தலைமையில் நேற்று (04) மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் பாடசாலைகளுக்கு பூட்டு | Two Days Off For Schools


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்