கோர விபத்து - யாழை சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் பலி - 8 பேர் காயம்

Sri Lanka Police Anuradhapura Jaffna Sri Lanka Police Investigation Accident
By Thulsi Oct 17, 2025 01:02 AM GMT
Report

அநுராதபுரம் (Anuradhapura) பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஏழாலையை சேர்ந்த அகிலன் திவ்யா (வயது-31) என்ற பெண்ணும் மற்றுமொரு 60 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணித்த வாகனம் அநுராதபுரம் பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழில் உருக்குலைந்த நிலையில் வயோதிபப் பெண் சடலமாக மீட்பு

யாழில் உருக்குலைந்த நிலையில் வயோதிபப் பெண் சடலமாக மீட்பு

கட்டுப்பாட்டை இழந்து விபத்து

விபத்தில் வாகனத்தில் பயணித்தவர்களில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 08 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோர விபத்து - யாழை சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் பலி - 8 பேர் காயம் | Two Death Road Accident In Anuradpura

கிளிநொச்சி

இதேவேளை, கிளிநொச்சியிலிருந்து கற்களை ஏற்றியவாறு யாழ்ப்பாணத்திற்கு பயணித்த டிப்பர் வாகனம், சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியோடு மோதியதோடு கடை தொகுதிக்குள் புகுந்துள்ளது.

இதனால் கடைத் தொகுதியின் வாசல் கதவுகள் முற்றாக சேதம் அடைந்துள்ளன.

சம்பவத்தில் காயமடைந்த டிப்பர் வாகனத்தின் சாரதி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோர விபத்து - யாழை சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் பலி - 8 பேர் காயம் | Two Death Road Accident In Anuradpura

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கோர விபத்து - யாழை சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் பலி - 8 பேர் காயம் | Two Death Road Accident In Anuradpura

கோர விபத்து - யாழை சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் பலி - 8 பேர் காயம் | Two Death Road Accident In Anuradpura

யாழில் பல்பொருள் அங்காடியில் பாரிய தீ விபத்து : எரிந்து நாசமான பொருட்கள்

யாழில் பல்பொருள் அங்காடியில் பாரிய தீ விபத்து : எரிந்து நாசமான பொருட்கள்

சரத் பொன்சேகாவின் பதவி.! அரசாங்கம் வெளியிட்ட தகவல்

சரத் பொன்சேகாவின் பதவி.! அரசாங்கம் வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்