வடக்கு – கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி சமகால அரசியல் கலந்துரையாடல்..!

Sri Lankan Tamils Sri Lankan Peoples
By pavan Jul 07, 2023 10:38 AM GMT
Report

சமகால அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில், வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி இரு கலந்துரையாடல்கள் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடக்கு மாகாண கலந்துரையாடல் 08.07.2023 அன்று காலை 9.00 மணி முதல் நண்பகல் 14.00 மணி வரை கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள எ.ஆர்.ஆர். வணிக வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

கிழக்கு மாகாண கலந்துரையாடல் 09.07.2023 அன்று காலை 11.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை மட்டகளப்பில் உள்ள east lagoon விடுதியில் இடம்பெறவுள்ளது.

மக்கள் சிந்தனை மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த கலந்துரையாடலில்,

குறித்த கலந்துரையாடலில், ஆயர் நோயல் இம்மானுவேல் (திருகோணமலை மறைமாவட்ட ஆயர்) தவத்திரு. அகத்தியர் அடிகளார் (தென்கயிலை ஆதினம்) தவத்திரு வேலன் சுவாமிகள் (சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் - p2p மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்) பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் (யாழ் பல்கலைக்கழக அரசியல் துறை தலைவர்) பேராசிரியர். குணபாலன் (துறைத் தலைவர் பட்டப் பின்படிப்புக்கள், தென்கிழக்கு பல்கலைக்கழகம்) கலாநிதி வ.குணபாலசிங்கம் (கிழக்கு பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி) கலாநிதி.ந.புஸ்பராசா (சிரேஸ்ர அரசியல் துறை விரிவுரையாளர் கிழக்கு பல்கலைக்கழகம்) திருமதி.புளோரிடா சிமியோன் (அரசியல் துறை விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம்) ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025