ஈரானில் கேட்ட வெடிப்பு சத்தங்கள்! ஹோர்முஸ் நுழைவாயிலில் பதற்றம்

Iran World Strait of Hormuz Iran-US Conflict
By Dhilak Aug 06, 2026 08:30 PM GMT
Report

தெற்கு ஈரானில் வியாழக்கிழமை இரவு இரண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, குறித்த சத்தங்கள் ஹோர்முஸ் நீரிணையில் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த எதிரி இலக்குகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையுடன் தொடர்புடையவை என ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு நேரப்படி இரவு சுமார் 9.40 மணியளவில் கெஷ்ம் பகுதியில் இந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.

முக்கிய நகர்வில் ஈரான்! ஹோர்முஸ் நீரிணையை முழுக்கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர புதிய சட்டமூலம்

முக்கிய நகர்வில் ஈரான்! ஹோர்முஸ் நீரிணையை முழுக்கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர புதிய சட்டமூலம்

தீவிர விசாரணை 

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்வழியில் ஈரானிய கடற்படையினர் மேற்கொண்ட இந்நடவடிக்கையின் முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானில் கேட்ட வெடிப்பு சத்தங்கள்! ஹோர்முஸ் நுழைவாயிலில் பதற்றம் | Two Explosions Heard In Southern Iran Overnight

Image Credit: Al Jazeera

இதேவேளை, கெஷ்மிலோ அல்லது அருகில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுக நகரத்திலோ எவ்விதப் பாதிப்புகளும் ஏற்படவில்லை என ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணை ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த வெடிப்புகளுக்கான பின்னணி மற்றும் காரணத்தை கண்டறிய ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சியது ஈரான் : புதுக்கதை விடுகிறார் ட்ரம்ப்

தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சியது ஈரான் : புதுக்கதை விடுகிறார் ட்ரம்ப்

ரஸ்யாவின் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை பதம் பார்த்தது உக்ரைன்

ரஸ்யாவின் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை பதம் பார்த்தது உக்ரைன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி