இரண்டு போலி மருத்துவர்கள் சிக்கினர்
Sri Lanka Police
Doctors
Arrest
By Jaso
அளுத்கம, தர்கா நகரில் மருத்துவர்கள் போல் நடித்து வந்த இருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
இப்பகுதியில் சில காலமாக சிகிச்சை மையம் ஒன்றை நடத்தி வந்த இவர்கள் இருவர் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் தர்கா நகரைச் சேர்ந்தவர்கள். சந்தேக நபர்கள் இன்று (20) நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.
அளுத்கம காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்