இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர் இருவர் அருந்தப்பு
Sri Lanka Police
Sri Lanka Tourism
By Jaso
இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்களான பெண் ஒருவர் உட்பட இருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
30 வயதான சீன(china) பெண் ஒருவரும் 29 வயதான ருமேனிய (romania)ஆண் ஒருவருமே இவ்வாறு தப்பியவர்களாவர்.
அடித்துச் சென்ற கடல் அலை
குறித்த இருவரும் அஹுங்கல்ல காவல்துறை பிரிவிற்குட்பட்ட கடலில் நீராடச் சென்ற போது கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் உடனடி செயற்பாடு
எனினும் அந்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உயிர்காக்கும் படையினர் துரிதமாக செயற்பட்டு குறித்த இருவரையும் மீட்டு உடனடியாக சிகிச்சை அளித்தனர்.

காவல்துறையின் உடனடி செயற்பாட்டால் நேரவிருந்த அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்