கொழும்பில் இரு வெளிநாட்டு பெண்கள் கைது!
arrest
foreign women
By Kanna
மசாஜ் நிலையம் என கூறி விபச்சார விடுதி நடாத்தி வந்த இரு வெளிநாட்டு பெண்கள் கொழும்பு, மவுன்ட் லவண்யாவில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35 மற்றும் 42 வயதுடைய தாய்லாந்து பிரஜைகளாவர்.
மசாஜ் நிலையம் போன்று ஸ்ரீ மவுன்ட் லவண்யா டி செரம் வீதியில் இந்த விபச்சார விடுதியை நடத்தி வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்