குடு சலிந்துவின் சகாக்கள் இருவர் தென்னிலங்கையில் கைது

Kalutara Drugs Arrest
By Abi Apr 21, 2026 10:21 AM GMT
Report

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'குடு சலிந்து'வின் நெருங்கிய நண்பர்கள்  இருவர் வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை - பயாகலாவின், கும்புருகோடா பகுதிகளில் இன்று காலை (21.04.2026) நடத்தப்பட்ட சிறப்பு சோதனையின் போதே இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 'பெத்தா' என அழைக்கப்படும் பதும் என்றும், மற்றையவர் 'கவிந்து' அல்லது 'கவியா' (Kaviya) என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுபவதாக கூறப்படுகின்றது. 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் களுத்துறை - பயாகல பகுதியில் இரகசியமாகத் தங்கிய நிலையில், சுற்றியுள்ள பகுதிகளுக்கு போதைப்பொருட்களை விநியோகித்து வந்தமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடு சலிந்துவின் சகாக்கள் இருவர் தென்னிலங்கையில் கைது | Two Friends Drug Trafficker Kudu Salindu Arrest

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, பதும் என்றழைக்கப்படும் சந்தேக நபர் இருந்த பகுதியிலிருந்து  42,350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், கவிந்து என்றழைக்கப்படும் சந்தேக நபர் இருந்த பகுதியிலிருந்து 48,170 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுத்து வருகின்றனர்.   

மீண்டும் ஆரம்பமாகவுள்ள செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள்

மீண்டும் ஆரம்பமாகவுள்ள செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள்

உயிர்த்த ஞாயிறு விசாரணையில் முன்னாள் ஆட்சியாளர்களின் பாராமுகம்! கர்தினால் ஆதங்கம்

உயிர்த்த ஞாயிறு விசாரணையில் முன்னாள் ஆட்சியாளர்களின் பாராமுகம்! கர்தினால் ஆதங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021