இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட மற்றுமொரு இழப்பு

Israel Israel-Hamas War Iran-Israel Cold War
By Jaso Oct 22, 2024 09:36 PM GMT
Report

லெபனானில்(lebanon) செவ்வாயன்று(22) ஹிஸ்புல்லாவுடன் இடம்பெற்ற மோதலில் தமது தரப்பில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதுடன் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர் என இஸ்ரேல்(israel) இராணுவம் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட வீரர்களில் ஒருவர் - மேஜர் (ரெஸ்.) அவிராம் ஹரிவ், (42), அலோன் பிரிகேடின் 9308 வது பட்டாலியனின் துணைத் தளபதி, டோலேவ் - தெற்கு லெபனானில் நடந்த சண்டையின் போது கொல்லப்பட்டார்.

மற்றயவர் மாஸ்டர் சார்ஜென்ட் (res.) டெல் அவிவில் இருந்து 7338 வது "அடிரிம்" பீரங்கி படைப்பிரிவின் 508 வது பட்டாலியனைச் சேர்ந்த சார் எலியாட் நவர்ஸ்கி, 27 - வடக்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஹிஸ்புல்லா தலைவரின் இரகசிய பதுங்குகுழியில் கொட்டிக்கிடந்த தங்கம் மற்றும் பணம்

ஹிஸ்புல்லா தலைவரின் இரகசிய பதுங்குகுழியில் கொட்டிக்கிடந்த தங்கம் மற்றும் பணம்

மூன்று வீரர்கள் படுகாயம்

சரமாரியான ரொக்கெட் தாக்குதலில் பீரங்கி படைப்பிரிவின் மற்ற மூன்று வீரர்கள் பலத்த காயம் அடைந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட மற்றுமொரு இழப்பு | Two Idf Reservists Killed

இதேவேளை செவ்வாயன்று 65 ரொக்கட்டுகளை ஹிஸ்புல்லா அமைப்பு ஏவி தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. 

ஹிஸ்புல்லாவின் நிதிக் கட்டமைப்பை தகர்த்த இஸ்ரேல்

ஹிஸ்புல்லாவின் நிதிக் கட்டமைப்பை தகர்த்த இஸ்ரேல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026