இலங்கையில் மயிரிழையில் காப்பாற்றப்பட்ட இரண்டு இந்திய பிரஜைகள்

Sri Lanka Police Sri Lanka Police Investigation India
By Jaso Nov 01, 2026 12:30 PM GMT
Report

மிரிஸ்ஸ கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த இரு இந்தியர்கள், பலமான கடல் நீரோட்டத்தினால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், காவல்துறை உயிர் காக்கும் பிரிவினரால் (lifeguards) மீட்கப்பட்டனர்.

இன்று சனிக்கிழமை (31) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 28 மற்றும் 29 வயதுடைய குறித்த இரு நபர்களும் பலமான நீரோட்டத்தில் சிக்கி, கரையிலிருந்து வெகுதூரம் இழுத்துச் செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாதுகாப்பாக மீட்பு

  கோட்டவில காவல்துறை உயிர் காக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, அவர்கள் இருவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

இலங்கையில் மயிரிழையில் காப்பாற்றப்பட்ட இரண்டு இந்திய பிரஜைகள் | Two Indian Nationals Rescued From Drowning

மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து கோட்டவில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விசாரணை அறிக்கை: வெளியான அறிவிப்பு

323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விசாரணை அறிக்கை: வெளியான அறிவிப்பு

தம்பலகாமத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் மேய்ச்சல் நிலமின்றி பெரும் அவதி!

தம்பலகாமத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் மேய்ச்சல் நிலமின்றி பெரும் அவதி!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019