ஈரானில் பயங்கரம் : நீதிமன்றுக்குள் புகுந்து இரண்டு நீதிபதிகள் சுட்டுக்கொலை

Iran Gun Shooting
By Sumithiran Jan 18, 2025 02:05 PM GMT
Report

ஈரானிய(iran) உச்ச நீதிமன்றத்திற்குள் இரண்டு மூத்த நீதிபதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று(18) சனிக்கிழமை காலை தலைநகர் தெஹ்ரானில் உள்ள நீதிமன்றத்திற்குள் ஆயுதமேந்திய ஒருவர் நுழைந்து நீதிபதிகள் அலி ரசினி(Ali Razini) மற்றும் முகமது மொகிசே(Mohammad Moghiseh) இருவரையும் சுட்டுக் கொன்றதாக நீதித்துறை செய்தி வலைத்தளமான மிசான் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர் தப்பிச் செல்லும்போது தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தாக்குதலில் ஒரு மெய்க்காப்பாளரும் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இஸ்லாமிய எதிர்ப்பாளர்களை கொலை செய்த நீதிபதிகள் 

தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் 1980கள் மற்றும் 1990கள் முழுவதும் இஸ்லாமிய ஆட்சியின் எதிர்ப்பாளர்களைத் துன்புறுத்தி கொலை செய்வதில் இரு நீதிபதிகளும் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.

ஈரானில் பயங்கரம் : நீதிமன்றுக்குள் புகுந்து இரண்டு நீதிபதிகள் சுட்டுக்கொலை | Two Iranian Supreme Court Judges Shot Dead

ஆரம்பக் கண்டுபிடிப்புகளின்படி, தாக்குதல் நடத்தியவர் உச்ச நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்ட எந்தவொரு வழக்கிலும் ஈடுபடவில்லை. தாக்குதலில் ஈடுபட்டிருக்கக்கூடிய ஏனையோரை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவு ஊர்தி தாக்குதல்: வாக்குமூலத்திற்காக சி.ரி.ஐ.டி விடுத்துள்ள அழைப்பு

திலீபனின் நினைவு ஊர்தி தாக்குதல்: வாக்குமூலத்திற்காக சி.ரி.ஐ.டி விடுத்துள்ள அழைப்பு

நீதித்துறை செய்தித் தொடர்பாளர் அஸ்கர் ஜஹாங்கிர், ஈரானிய அரசு தொலைக்காட்சியிடம், தாக்குதல் நடத்தியவர் துப்பாக்கியுடன் நீதிமன்றத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறினார்.

அமெரிக்கா,கனடா தடைவிதிப்பு

நீதிபதிகளில் ஒருவரான ரசினி, 1998 இல் நடந்த கொலை முயற்சியில் இருந்து தப்பினார். மற்றொரு நீதிபதி மொகிஷே மீது 2019 இல் அமெரிக்கா(us) தடை விதித்தது.

ஈரானில் பயங்கரம் : நீதிமன்றுக்குள் புகுந்து இரண்டு நீதிபதிகள் சுட்டுக்கொலை | Two Iranian Supreme Court Judges Shot Dead

அந்த நேரத்தில், அவர் தெஹ்ரான் புரட்சிகர நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். 2020 இல் அவர் உச்ச நீதிமன்றத்தில் பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது. "மொத்தமான மற்றும் முறையான மனித உரிமை மீறல்களில் அவர்களின் பங்கு" என்று தெரிவித்து 2023 இல் கனடாவால்(canada) தடை செய்யப்பட்ட ஏழு ஈரானிய நீதிபதிகளில் மொகிஷேவும் ஒருவர். 

இலங்கையில் இரண்டு ஆண்டுகளில் சடுதியாக குறைவடைந்த சனத்தொகை : காரணம் தெரியுமா...!

இலங்கையில் இரண்டு ஆண்டுகளில் சடுதியாக குறைவடைந்த சனத்தொகை : காரணம் தெரியுமா...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024