படகு கவிழ்ந்ததால் தமிழகம் சென்ற யாழ் மீனவர் இருவர் கைது!

Sri Lankan Peoples Tamil Nadu Police India Sri Lanka Fisherman
By Pavan Aug 04, 2022 11:37 AM GMT
Report

சீரற்ற காலநிலை காரணமாக படகு கவிழ்ந்ததால் தமிழகம் சென்ற யாழ்ப்பாண கடற்றொழிலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தின் பலாலியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) மாலை சர்வதேச எல்லையை தாண்டி இந்திய கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க சென்ற வேளை அதிகாலை 3 மணியளவில் குறித்த படகு கவிழ்ந்துள்ளதாகவும் இதனையடுத்து சுமார் 30 மணிநேரம் நீந்தி இந்தியக் கடற்கரைக்கு அருகில் சென்றதாக அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

தமிழக கடற்றொழிலாளர்கள் உதவி

படகு கவிழ்ந்ததால் தமிழகம் சென்ற யாழ் மீனவர் இருவர் கைது! | Two Jaffna Fishermen Who Went To India

மேலும், இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகளில் வந்த தமிழக கடற்றொழிலாளர்கள் சிலரிடம் தங்களை ஏற்றிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அது பலனளிக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தநிலையில், நாகப்பட்டினம் சிறுதலைக்காடு பகுதியை சேர்ந்த உள்ளூர் கடற்றொழிலாளர்கள், இந்திய கடற்கரைக்கு அருகில் உள்ள கடலில் இவர்களை கண்டு, தமது கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் கடற்றொழிலாளர்களிடம் மேற்கொண்டு வருகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்