28 மில்லியன் பெறுமதியான தங்க நகைகளுடன் உள்நாட்டு வர்த்தகர்கள் இருவர் கைது

Sri Lanka Police Bandaranaike International Airport Gold smuggling Sri Lanka Customs
By Kathirpriya Jul 11, 2023 06:31 AM GMT
Report

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 28 மில்லியன் பெறுமதியான தங்க நகைகளுடன் உள்நாட்டு வர்த்தகர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று (11) காலை காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால், விமான நிலையத்தின் வருகை அறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு சந்தேக நபர்களும் இன்று (11) அதிகாலை 2.20 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானமான AI-273 இல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்தனர் என்று கூறப்படுகிறது.

பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த நகைகள்

28 மில்லியன் பெறுமதியான தங்க நகைகளுடன் உள்நாட்டு வர்த்தகர்கள் இருவர் கைது | Two Local Businessmen Nabbed With Gold Jewellery

இவர்களுடைய பொதிகளை சோதனையிடப்பட்ட போதே காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் 01 கிலோ 780 கிராம் எடையுள்ள தங்க நகைகள் அவர்களது பொதிகளில் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். 

குறித்த சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட நகைகளும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025