லண்டன் விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதல்

By Jaso Sep 29, 2022 01:23 AM GMT
Report

இரண்டு பயணிகள் விமானங்கள் மோதல்

லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதை காட்டும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Icelandair மற்றும் Koreanair விமானத்திற்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதன்கிழமை இரவு 8.06 மணிக்கு ஹீத்ரோ விமான நிலையத்தில் இந்த சிறிய விபத்து நடந்ததாகவும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

லண்டன் விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதல் | Two Passenger Planes Collide At Heathrow

பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

இந்த விபத்தில், பயணிகள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.மேலும் விமானங்களில் வருகை அல்லது புறப்பாடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கம் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை, ஆனால் பயணிகள் தங்கள் விமானங்களின் நிலையை தங்கள் விமான நிறுவனங்களுடன் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொரியன் ஏர் விமானம் KE908 லண்டன் ஹீத்ரோவில் இருந்து இரவு 7.35 மணிக்கு சியோலுக்குச் செல்லவிருந்தது. அப்போது, விமானம் நகர்த்தப்பட்டபோது ஐஸ்லாண்டேர் 767 ஜெட் விமானத்தில் விமானத்தின் பின்புற வால் பகுதியில் உரசியதாகவும், இது முழுமையான மோதல் அல்ல என்று நேரில் கண்ட சாட்சி ஒருவர் கூறியுள்ளார்.

ஐஸ்லாண்டேயரின் வால் பகுதியில் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதைக் காட்டும் ஒரு படம் வெளியானது. 

https://www.dailymail.co.uk/news/article-11260105/Emergency-services-race-scene-two-planes-collide-Heathrow-airport.html#v-1852616719133003539

ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026