விடுமுறையில் வந்த இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் எடுத்த விபரீத முடிவு

Sri Lanka Army
By Jaso Dec 05, 2023 10:34 PM GMT
Report

இராணுவத்தில் கடமையாற்றும் இருவர் கம்பளையில் உள்ள தமது வீடுகளில் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

21 வயதான தெல்கே லசந்த பீரிஸ் கம்பளை, உனம்புவில் உள்ள தனது வீட்டிலும், 42 வயதான ஜயசிங்க தேவாலய, சந்திரபால பல்லே, தெல்தோட்டையில் உள்ள அவரது வீட்டிலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இராணுவத்தில் லான்ஸ் கோப்ரல்களாக பணியாற்றியவர்கள்.

  சக இராணுவத்தினரின் அச்சுறுத்தல்

இராணுவப் பொறியியலாளர்கள் பல்லேகல முகாமில் பணிபுரிந்த லசந்த பீரிஸ் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியவர்களின் கடுமையான அழுத்தங்களை தாங்க முடியாமல் உயிரிழந்ததாக கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி நளின் ஏ.மதிவக்க முன்னிலையில் அவரது தாயும் தந்தையும் சாட்சியமளித்தனர்.

விடுமுறையில் வந்த இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் எடுத்த விபரீத முடிவு | Two Soldiers Committed Suicide On The Same Day

லசந்தவிடம் பணம் கேட்டு இராணுவ முகாமில் உள்ளவர்கள் அடிக்கடி வற்புறுத்தியதன் காரணமாக தங்கப் பொருட்கள் கூட அடகு வைக்கப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.

வெளிநாடு செல்ல விடுமுறை எடுத்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஏமாற்றுவேலை அம்பலம்

வெளிநாடு செல்ல விடுமுறை எடுத்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஏமாற்றுவேலை அம்பலம்

 பிறந்தாளை அடுத்து வந்த அச்சுறுத்தல்                                                     

கடந்த மாதம் 23ஆம் திகதி தனது இருபத்தியோராம் பிறந்தநாளை அவரது இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடியதோடு, மறுநாள் இராணுவ முகாமில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புகளின்படி, விருந்தொன்றை நடாத்தாதமை குறித்து கடுமையாகக் குற்றம் சாட்டி அச்சுறுத்தியதாக தாயார் வந்த தொலைபேசி இலக்கங்களை காட்டி  தெரிவித்தார்.

விடுமுறையில் வந்த இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் எடுத்த விபரீத முடிவு | Two Soldiers Committed Suicide On The Same Day

பலாத்காரமாக அவரிடம் பணம் பறித்தமை உள்ளிட்ட பல்வேறு தாக்கங்கள் காரணமாக கடந்த ஞாயிறு அன்று உனம்புவ வீட்டில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

விசாரணைகளை மேற்கொண்ட .நளின் மதிவாக்க, அங்கிருந்த இராணுவ காவல்துறையினரை எச்சரித்ததுடன், இவ்வாறான சம்பவங்கள் இராணுவத்தின் ஒழுக்க பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும், சிறார்களின் சகிப்புத்தன்மைக்கும் எல்லை உண்டு எனவும் தெரிவித்தார்.

குர்ஆன் மதரஸாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம்: மரணத்தில் சந்தேகம் தெரிவித்து குழம்பிய மக்கள்(படங்கள்)

குர்ஆன் மதரஸாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம்: மரணத்தில் சந்தேகம் தெரிவித்து குழம்பிய மக்கள்(படங்கள்)

மனைவியுடன் குடும்பத் தகராறு

பல்லே தெல்தோட்டை பிரதேசத்தில் வசிக்கும் இராணுவ சிப்பாய் ஒருவர் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த போது குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக விசாரணைகளை மேற்கொண்ட கலஹா காவல்துறையினர் தெரிவித்தனர்.

விடுமுறையில் வந்த இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் எடுத்த விபரீத முடிவு | Two Soldiers Committed Suicide On The Same Day

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் தற்கொலை செய்துள்ளார்.

மரண விசாரணையை அதிகாரி பி. ஜி. ஆரியரத்ன நடத்தினார் மற்றும் பிரேத பரிசோதனையை பேராதனை போதனா வைத்தியசாலை விசேட சட்ட வைத்திய அதிகாரி டி.பி.பி.சேனசிங்க அவர்களால் நடத்தப்பட்டது. இந்த இரண்டு மரணங்களும் கம்பளை காவல்துறை பிரிவில் இடம்பெற்றுள்ளதுடன், ஒரே நாளில் ஒரே மாதிரியாக நடந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020