ஆசியாவின் சிறந்த கடற்கரைகளின் பட்டியலில் இலங்கை கடற்கரைகளுக்கு கிடைத்துள்ள இடம்!

Sri Lanka Tourism Sri Lankan Peoples Tourism
By Dhilak Feb 23, 2026 11:58 AM GMT
Report

இலங்கையின் இரண்டு கடற்கரைகள் ஆசியாவின் சிறந்த கடற்கரை இடங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன./ 2026 ஆம் ஆண்டுக்கான ட்ரிபேட்வைசர் (Tripadvisor) வெளியிட்ட சிறந்த கடற்கரைகளில் பட்டியலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஆசியாவின் சிறந்த கடற்கரைகளாக இலங்கையின் மிரிஸ்ஸ கடற்கரை ஐந்தாவது இடத்தையும் மற்றும் பென்தோட்ட கடற்கரை ஏழாவது இடத்தையும் பெற்றுள்ளது.

12 மாத காலப்பகுதியில் பயனர்களிடமிருந்து அதிகளவில் சிறந்த மதிப்பீடுகளும் பாராட்டுகளும் பெற்ற இடங்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

விடுதலைப் புலிகள் குறித்து ITJP அறிக்கை தாண்டிய பொன்சேகாவின் புதிய விவாதம்!

விடுதலைப் புலிகள் குறித்து ITJP அறிக்கை தாண்டிய பொன்சேகாவின் புதிய விவாதம்!

மிரிஸ்ஸ கடற்கரை

தளத்தில் உள்ள எட்டு மில்லியனுக்கும் அதிகமான பட்டியல்களில் ஒன்றுக்கு குறைவான சதவீதம் மட்டுமே இதற்கான விருதைப் பெறுகிறது.

ஆசியாவின் சிறந்த கடற்கரைகளின் பட்டியலில் இலங்கை கடற்கரைகளுக்கு கிடைத்துள்ள இடம்! | Two Sri Lankan Beaches Ranked As Best In Asia

இந்த நிலையில், மிரிஸ்ஸ கடற்கரை, அழகிய மணற்கரைகள் மற்றும் தெளிந்த நீர் காரணமாக ஓய்வுக்கும் சாகசத்திற்கும் ஏற்ற இடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

பாறை அமைப்புகளுக்கு அருகில் அமைதியான நீரில் நீந்தலாம்; மத்திய பகுதியில் அலைச்சறுக்கலையும் அனுபவிக்கலாம். மேற்குப் பகுதியில் “Mirissa Right” என அழைக்கப்படும் பிரபல அலைச்சறுக்கு இடமும் உள்ளது.

மாலை நேரத்தில் கடற்கரை உணவகங்களால் சுறுசுறுப்பாக மாறி, பசுமையான கடலுணவுகள் வழங்கப்படுகின்றன. Coconut Tree Hill பகுதியிலிருந்து சூரிய அஸ்தமனக் காட்சியும் சிறப்பாகக் காணலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பென்தோட்ட கடற்கரை

இதேவேளை, தென்மேற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பென்தோட்ட கடற்கரை, ஜெட் ஸ்கீயிங் மற்றும் கைட் சர்ஃபிங் (kitesurfing) போன்ற நீர்விளையாட்டுகளுக்காகப் பிரபலமானதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஆசியாவின் சிறந்த கடற்கரைகளின் பட்டியலில் இலங்கை கடற்கரைகளுக்கு கிடைத்துள்ள இடம்! | Two Sri Lankan Beaches Ranked As Best In Asia

மென்மையான வெண்மணல் கரை மற்றும் அற்புதமான சூரிய அஸ்தமனக் காட்சி இக்கடற்கரையின் சிறப்பம்சங்களாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆசியாவின் முதலிடத்தை தாய்லாந்தில் உள்ள பனானா கடற்கரை பெற்றுள்ளது.

இலங்கை தொழிலதிபர்கள் இருவரின் உலுங்குவானூர்தி கனவில் இருக்கும் சிக்கல்!

இலங்கை தொழிலதிபர்கள் இருவரின் உலுங்குவானூர்தி கனவில் இருக்கும் சிக்கல்!

பிரித்தானியா சென்று பெருத்த ஏமாற்றம்! கவலையில் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

பிரித்தானியா சென்று பெருத்த ஏமாற்றம்! கவலையில் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...  
ReeCha
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
33ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025