வெளிநாடொன்றில் பரிதாபகரமாக உயிரிழந்த இலங்கையர்கள் : சோகத்தில் மூழ்கியது கிராமம்
Puttalam
Sri Lanka
Dubai
By Sumithiran
வெளிநாடொன்றில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக அவர்களது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் ஆராச்சிகட்டுவையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே டுபாயில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் விபரம்
இதன்படி கிரிவெல்கெலேயைச் சேர்ந்த 28 வயதான சந்துன் மதுசங்க என்ற இளைஞரும் அண்டன்வில்வத்தையைச் சேர்ந்த ரமேஷ் உதார திலின என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையுமே உயிரிழந்தவர்களாவர்.
மேற்படி இருவரும் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்