கைக்குண்டுத் தாக்குதலில் பலியான மாணவர்கள்: ஐ.நா. கடும் கண்டனம்

United Nations Death
By Dharu Sep 13, 2026 12:31 AM GMT
Report

தெஹிவளை - சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் அப்பாவி பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே பிரான்ச் (Marc-André Franche) அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ X கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், எந்தவொரு குழந்தையும் ஒருபோதும் இவ்வாறான வன்முறைக்கு பலியாகக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச் செயலுக்கு பொறுப்பானவர்கள் கட்டாயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாமலின் காருக்கு அர்ச்சுனாதான் சாரதியாம்

நாமலின் காருக்கு அர்ச்சுனாதான் சாரதியாம்

கைக்குண்டுத் தாக்குதல்

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதாகவும் ஐ.நா. பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

கைக்குண்டுத் தாக்குதலில் பலியான மாணவர்கள்: ஐ.நா. கடும் கண்டனம் | Two Students Killed Attack Un Strongly Condemns

நேற்று முன்தினம் அதிகாலை முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் குறித்த வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் CCTV கருவிகளில் பதிவாகியிருந்தது.

தாக்குதலில் படுகாயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் அவரது இரு மகன்களும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், தெஹிவளை சாஸ்த்ரானந்த கல்லூரியில் கல்வி கற்று வந்த 11 வயதான துமிந்து கிஹான் மற்றும் 17 வயதான கசுன் ரஷ்மிக ஆகிய இரு மாணவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அவர்களது 55 வயதான தந்தை கால்களில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகளில் இருந்து ரிஷாடை பாதுகாக்கும் அநுர அரசாங்கம்! மகிந்தவின் மேடையில் பகிரங்கம்

குற்றச்சாட்டுகளில் இருந்து ரிஷாடை பாதுகாக்கும் அநுர அரசாங்கம்! மகிந்தவின் மேடையில் பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி