தற்கொலைதாரிகளின் கோடீஸ்வர தந்தை பிணையில் விடுதலை
2019 Sri Lanka Easter bombings
Colombo
Easter Attack Sri Lanka
By Sumithiran
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட மொஹமட் இன்சாப் மற்றும் மொஹமட் இல்ஹாம் ஆகிய சகோதரர்களான இரு தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையான தொழிலதிபர் மொஹமட் இப்ராஹிம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இப்ராகிம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி