கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Laksi
கொழும்பில் சுமார் 02 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெமட்டகொட பேஸ்லைன் வீதியின் சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது முச்சக்கரவண்டியில் ஐஸ் போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்ட போது ஒருகொடவத்த 'சப்பா' என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ் போதைப்பொருள்
பிரதான சந்தேகநபரிடம் இருந்து 1580 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டியின் சாரதி பொரளை சஹஸ்புர பிரதேசத்தை சேர்ந்தவர் என காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி