ஈரானுடன் மீண்டும் போர்! எதற்கும் தயார் என அமீரகம் எச்சரிக்கை

By Dharu Oct 15, 2026 03:03 PM GMT
Report

ஈரானுடன் மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முன்பைவிட அதிகளவில் தயாராக இருப்பதாக அந்நாட்டின் மத்திய தேசிய பாதுகாப்பு, மற்றும் வெளியுறவுக் குழுத் தலைவர் அலி ரஷீத் அல் நுஐமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

''நாட்டின் அனைத்துத் துறைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்களையும் நாட்டையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

ஞானசார தேரருக்காக காலி வீதியை மறைத்து சம்மணமிட்டு அமர்ந்த தேரர்கள்! அநுராவை சந்திக்க கோரிக்கை

ஞானசார தேரருக்காக காலி வீதியை மறைத்து சம்மணமிட்டு அமர்ந்த தேரர்கள்! அநுராவை சந்திக்க கோரிக்கை

ஈரான் நடத்திய புதிய தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய புதிய தாக்குதல்களும், அதற்குப் பதிலடியாக அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களும் பதற்றத்தை மீண்டும் அதிகரித்தன.

ஈரானுடன் மீண்டும் போர்! எதற்கும் தயார் என அமீரகம் எச்சரிக்கை | Uae War Risk With Iran Again

போரின் உச்சக்கட்டத்தில் ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பாரசீக வளைகுடா நாடுகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் தாக்குதல்களை நடத்தப்பட்டது.

எரிசக்தி நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள போதிலும், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் முன்னுரிமை அளிக்கும்.

இதன்படி  நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் ஈரான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஏற்ப, UAE மேலும் நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருக்கும்" என கூறியுள்ளார்.

இராணுவ பலத்தால் உலகை வெல்ல முடியாது! இஸ்ரேலை கடுமையாக எச்சரித்த ஒபாமா

இராணுவ பலத்தால் உலகை வெல்ல முடியாது! இஸ்ரேலை கடுமையாக எச்சரித்த ஒபாமா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026