திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி..! விஜய்யை நெருங்கும் ஆபத்து :உதயநிதியை நாடிய எடப்பாடி

Vijay Rahul Gandhi India TVK
By Thulsi May 08, 2026 03:03 AM GMT
Report

தமிழ்நாடு அரசியலில் யாரும் எதிர்பார்க்காத அரசியல் நாடகத்தை அரங்கேற்ற திமுகவும், அதிமுகவும் காய் நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, திமுக தங்களது எம்.எல்.ஏ.க்களுடன் ஒருபுறமும், அதிமுக தங்களது எம்.எல்.ஏ.க்களுடன் ஒருபுறமும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவின் உதயநிதி ஸ்டாலினை தொடர்பு கொண்டு கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு கோரியுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய்க்கு பின்னால் நடக்கும் சதி...! தொடரும் இழுபறி - இன்று வெடிக்க உள்ள போராட்டம்

விஜய்க்கு பின்னால் நடக்கும் சதி...! தொடரும் இழுபறி - இன்று வெடிக்க உள்ள போராட்டம்

பெரும்பான்மை 

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், மற்ற கட்சிகள் தவெகவுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.

திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி..! விஜய்யை நெருங்கும் ஆபத்து :உதயநிதியை நாடிய எடப்பாடி | Udhayanidhi Stalin And Seeks Support From Admk

தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமார் தவெக தலைவர் விஜய், கவர்னர் அர்லேகரை சந்தித்தார்.

ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என கவர்னர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

இதனால் எஞ்சிய 6 இடங்களுக்காக விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் விஜய் ஆதரவு கேட்டுள்ளார்.

அரங்கேறும் அமித் ஷாவின் விளையாட்டு - விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் திருமாவளவன்

அரங்கேறும் அமித் ஷாவின் விளையாட்டு - விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் திருமாவளவன்

திமுக அச்சம்

பொதுவாக யாருக்கும் ஆட்சியமைக்க வேண்டிய பெரும்பாண்மை கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு அழைப்பு விடுக்கப்படும். யாரும் ஆட்சியமைக்க விரும்பாவிட்டால் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படும்.

திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி..! விஜய்யை நெருங்கும் ஆபத்து :உதயநிதியை நாடிய எடப்பாடி | Udhayanidhi Stalin And Seeks Support From Admk

ஆனால் தற்போதைய சூழலில் விஜய் பெரும்பான்மையின்றி தவிக்கும் நிலையில் 2வது பெரிய கட்சியான திமுக, 3வது பெரிய கட்சியான அதிமுக ஆகியவை கூட்டணி ஆட்சிக்கு உரிமை கோரலாம்.

இந்த கூட்டணிக்கு மொத்தம் 121 எம்எல்ஏக்கள் உள்ளன. தவெக தலைவர் விஜய் முதல்வராவதையே தடுப்பதே நோக்கம் என்று அதிமுக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதேபோல் விஜய்யின் தவெக ஆட்சி கட்டிலில் அமர்ந்தால் எங்கே எம்ஜிஆர் போல் நீண்டகாலம் மீண்டும் மீண்டும் ஆட்சியை பிடித்து விடுவாரோ? என்ற அச்சம் திமுகவிடம் உள்ளது.

அதிமுக கோரிக்கை

இது திமுக கட்சியின் எதிர்காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் திமுகவும், அதிமுகவின் கோரிக்கையை பரிசீலனையில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி..! விஜய்யை நெருங்கும் ஆபத்து :உதயநிதியை நாடிய எடப்பாடி | Udhayanidhi Stalin And Seeks Support From Admk

இருப்பினும் விஜய்யால் பெரும்பாண்மை நிரூபிக்க முடியாவிட்டால் தான் இந்த முயற்சியை எடுக்க இருகட்சிகளும் நினைத்துள்ளன.

குறிப்பாக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளை எப்படியாவது தங்களுடனே தக்கவைத்து கொள்ள வேண்டும் என்று திமுக நினைக்கிறது.

இதனால் தான் தவெக ஆதரவு கோரியுள்ள திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிக தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளதோடு கூட்டணியை விட்டு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளதோடு திமுக - அதிமுக கூட்டணி அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதனால் தமிழக அரசியல் களம் அனல் பறக்க தொடங்கி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026