பிரித்தானிய பிரதமருக்கு சவாலாகும் இன்றைய தேர்தல்

United Kingdom England
By Dharu May 07, 2026 11:39 AM GMT
Report

பிரித்தானியாவில் இன்று இடம்பெற்றுவரும் தேர்தல் ஏற்கனவே அரசியல் நெருக்கடியில் உள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய வகையில் முடிவுகளை வழங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இங்கிலாந்து பிராந்தியம் உட்பட்ட இன்று காலை 7 மணிமுதல் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல்களத்தில் பல ஈழத்தமிழ்பூர்வீக வேட்பார்களும் ஏராளமான வாக்களார்களும் பங்கெடுத்துவருகின்றனர்.

பிரித்தானியாவுக்கும் மிகவும் சிக்கலான ஒரு காலகட்டத்தில் இந்த தேர்தல் வந்துள்ளது.

தமிழ் கட்சிகள் ஒன்றிணைவு : சுயாதீனமாக செயற்படாத தமிழ் சட்டத்தரணிகள் பேரவை : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

தமிழ் கட்சிகள் ஒன்றிணைவு : சுயாதீனமாக செயற்படாத தமிழ் சட்டத்தரணிகள் பேரவை : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

136 உள்ளாட்சி சபைகள் 

இங்கிலாந்தில் உள்ள 136 உள்ளாட்சி சபைகள் மற்றும் ஆறு பெரிய நகரங்களின் முதல்வர் தேர்தல்களும் ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ ராஜ்யங்களின் தேசிய நாடாளுமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

பிரித்தானிய பிரதமருக்கு சவாலாகும் இன்றைய தேர்தல் | Uk Elections Pose A Challenge For The British Pm

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு இரவு 10 மணிக்கு முடிவடைந்த பின்னர் பல இடங்களில் இரவு முழுவதும் வாக்குகளை எண்ணும், பணி இடம்பெற்று முடிவுகள் அறிவிக்கபடும். பெரும்பாலான முடிவுகள் நாளை பகலில் அறிவிக்கப்படும். 

 இந்த தேர்தல் ஆளும் தொழிற்கட்சி மீதான ஒரு பொது வாக்கெடுப்பாக மாறுவதால் ஏறகனவே உள்ளூராட்சி மன்றங்களில் தொழிற்கட்சி கொண்டடுள்ள நூற்றுனக்கணக்காக இடங்கள் இடங்கள் இழப்பட்டு தொழிற்கட்சி ஒரு பெரும் தோல்வியை சந்தித்தால் பிரதமர் ஸ்ராமர் கட்சியை வழிநடத்துவது கடினமாகலாம்.

நாளை வெளிப்படும் முடிவுகள் தொழிற்கட்சியில் திடீர் தலைமைத்துப் போட்டிக்கு வழிவகுக்க கூடும்.

2024-ல் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் ஸ்டார்மர் எடுத்தத தொடர்ச்சியான தவறான நடவடிக்கைகளால் இன்றைய தேர்தல்ல நைஜல் பராஜ் தலைமையிலான தீவிர வலதுசாரிக் கட்சியான றிபோர்ம் யுகே எனப்படும் சீர்திருத்த பிரித்தானிய கட்சி நூற்றுக்கணக்கான உள்ளுராட்சிகளில் வெற்றிபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதான எதிர்க்கட்சியான கென்சர்வேடிவ் கட்சியும் இந்த தேர்தலில் பின்னடைவைச் சந்திக்கும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பான்மை கட்டாயம் நிரூபிக்க வேண்டும்! விஜய்க்கு பேரிடியான தமிழ்நாடு ஆளுநரின் பதில்

பெரும்பான்மை கட்டாயம் நிரூபிக்க வேண்டும்! விஜய்க்கு பேரிடியான தமிழ்நாடு ஆளுநரின் பதில்

'L போட்’போன்று செயற்படும் அரசாங்கம் : எதிரணி எம்பி விளாசல்

'L போட்’போன்று செயற்படும் அரசாங்கம் : எதிரணி எம்பி விளாசல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020