ட்ரோன்கள் வழியாக பாதுகாப்பு புரட்சி: பிரித்தானியாவின் புதிய திட்டம்

United Kingdom World
By Shalini Balachandran Jun 03, 2025 05:48 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

பிரித்தானிய (United Kingdom) அரசு ட்ரோன் தொழில்நுட்பத்தில் இரண்டு பில்லியன் பவுண்டு முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தநிலையில், இராணுவத்தை பத்து மடங்கு அதிக தாக்குதல் திறன்கொண்டதாக மாற்றுவதற்காக இரண்டு பில்லியன் பவுண்டு தொகையை ட்ரோன் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் இந்த திட்டத்தை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் திட்டம், உக்ரைனில் நடக்கும் போரில் உருவான நவீன ஆயுத உத்திகள் மற்றும் தொழில்நுட்பங்களை இணைத்து, புதிய ட்ரோன் மையத்தை அமைப்பதையும் நாட்டு பாதுகாப்பை மேம்படுத்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பாரிய ஊழல் : நாடாளுமன்றில் கர்சித்த அர்ச்சுனா எம்.பி

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பாரிய ஊழல் : நாடாளுமன்றில் கர்சித்த அர்ச்சுனா எம்.பி

பாரிய ஆயுதங்கள் 

இது தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி கருத்து தெரிவித்துள்ளார்.

ட்ரோன்கள் வழியாக பாதுகாப்பு புரட்சி: பிரித்தானியாவின் புதிய திட்டம் | Uk Invests 2B In Drone Warfare

மேலும் தெரிவித்த அவர், ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பாரிய ஆயுதங்கள் இணைந்து இராணுவத்தை பத்து மடங்கு தாக்கம் கொண்டதாக மாற்றும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்மை விமர்சித்த உங்களுக்கு தார்மீக உரிமை உள்ளதா..! அநுர அரசை விளாசும் நாமல்

எம்மை விமர்சித்த உங்களுக்கு தார்மீக உரிமை உள்ளதா..! அநுர அரசை விளாசும் நாமல்

பில்லியன் பவுண்டுகள்

அத்தோடு, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரித்தானியா போருக்கு தயாராக இருக்க வேண்டுமெனவும் இது நம்மை பாதுகாக்கும் பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரோன்கள் வழியாக பாதுகாப்பு புரட்சி: பிரித்தானியாவின் புதிய திட்டம் | Uk Invests 2B In Drone Warfare

இதனுடன் 15 பில்லியன் பவுண்டுகள் செலவில் புதிய நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் அணு ஆயுதங்கள் மற்றும் அணுசக்தியால் இயங்கும் 12 தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பிற்காக ஒரு பில்லியன் பவுண்டு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஆறு ஆயுத தொழிற்சாலைகள் திறக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

IPL 2025 இறுதிப்போட்டி : கோப்பையை வெல்லப்போவது யார்?

IPL 2025 இறுதிப்போட்டி : கோப்பையை வெல்லப்போவது யார்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025