பிரதேச சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய வருமான வரி பரிசோதகர் : நீதிமன்றின் உத்தரவு

Jaffna Law and Order Income Tax Department
By Erimalai Jul 29, 2026 08:00 AM GMT
Report

யாழ்ப்பாணம் - வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய வருமான வரி பரிசோதகர் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த வருமான வரி பரிசோதகருக்கு எதிராக உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் (28) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் மிக நீண்ட விவாதத்தை அடுத்து வருமான வரி பரிசோதகர் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப்பிணையில் செல்வதற்கு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடுவழியில் நின்ற யாழ். நோக்கிப் பயணித்த தொடருந்து - மக்கள் அவதி

நடுவழியில் நின்ற யாழ். நோக்கிப் பயணித்த தொடருந்து - மக்கள் அவதி

பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம்

இது குறித்து மேலும் தெரியவருகையில், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கடந்த மாதம் சபை அமர்விற்காகச் சென்று மண்டபத்தில் அமர்ந்திருந்த போது அவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு அவர்களை வெளியேறுமாறு கூறி உறுப்பினர்களின் கௌரவத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பில் வருமான வரி பரிசோதகருக்கு எதிராக உறுப்பினர்களால் நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டது.

பிரதேச சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய வருமான வரி பரிசோதகர் : நீதிமன்றின் உத்தரவு | Court Orders Income Tax Inspector

குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக நேற்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்றம் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 4 சரீரப்பிணையில் செல்வதற்கு உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை அவரை பிணை எடுப்பதற்காக 4 வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உத்தியோகத்தர்களும் கடமையிலிருந்தாவாறே நீதிமன்றிற்கு சென்றுள்ளாதாகவும், இதனால் அவர்கள் தமது கடமைகளை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் சபை உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக சபை செயலாளரை தொடர்புகொண்டு கேட்டதுபோது வருமான வரி பரிசோதகர் கடமையிலிருந்தபோதே குறித்த பரிசோதகருக்கு பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதனால் அவர் சீருடையில் செல்ல முடியும் என்றும், அவரை பிணை எடுப்பதற்கு சென்றவர்கள் விடுப்பிலேயே சென்றதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கரையோர பிரதேசங்களுக்கு பலத்த காற்று குறித்த எச்சரிக்கை!

இலங்கையின் கரையோர பிரதேசங்களுக்கு பலத்த காற்று குறித்த எச்சரிக்கை!

யாழ். தையிட்டி விகாரைக்கு எதிராக வெடித்த போராட்டம்!

யாழ். தையிட்டி விகாரைக்கு எதிராக வெடித்த போராட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015