இலங்கையின் கரையோர பிரதேசங்களுக்கு பலத்த காற்று குறித்த எச்சரிக்கை!
Sri Lanka
Weather
By Pavi
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையும், கல்பிட்டியாவிலிருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையும் உள்ள கடலோரப் பகுதிகளுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஆம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (29.07.2026) வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (30.072026) காலை 11.00 மணி வரை அழுலில் இருக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின்படி, குறிப்பிட்ட இடங்களில் சுமார் 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை
இதன் காரணமாக வானிலை ஆய்வு மையத்தின் அடுத்தடுத்த அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கவனமாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி