லண்டனில் நள்ளிரவில் கொடூரக் கொலை - வெளியான புதிய தகவல்கள்!

Attempted Murder United Kingdom Crime Branch Criminal Investigation Department
By Kalaimathy Jun 25, 2022 06:51 AM GMT
Report

லண்டனில் இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

Croydon-ல் வசித்து வந்த  89 வயது பெண் கத்திகுத்து காயங்களுடன் உயிருக்கு போராடுவதாக செவ்வாய்க்கிழமை இரவு காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் வழங்கப்பட்டதையடுத்து ஆம்புலன்ஸ் குழு மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட போது அப்பெண் உயிரிழந்துவிட்டார் என உறுதி செய்தனர்.

பேரனால் கொலை செய்யப்பட்ட பெண்

லண்டனில் நள்ளிரவில் கொடூரக் கொலை -  வெளியான புதிய தகவல்கள்! | Uk London Sri Lankan Women Killed Investigation

இந்நிலையில், அவரை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் அவரின் பேரன் வெருஷன் மனோகரன் வயது 31 என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், கொலை வழக்கில் புதிய தகவல்கள் வந்துள்ளதோடு கொலை செய்யப்பட்ட பெண்ணின் முதல் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சந்தேக நபர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் தற்போது சில விடயங்களை வெளியிட்டுள்ளனர்.

காவல்துறையினர் தெரிவித்திருப்பதாவது, 

இந்த கொலை தொடர்பில் முழுமையான தகவல்களை அறிய விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக நாங்கள் வேறு யாரையும் தேடவில்லை. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

தீவிர விசாரணை ஆரம்பம்

லண்டனில் நள்ளிரவில் கொடூரக் கொலை -  வெளியான புதிய தகவல்கள்! | Uk London Sri Lankan Women Killed Investigation

சிறப்பு அதிகாரிகள் அவர்களுக்கு உதவியாகவும், ஆதரவாகவும் உள்ளனர். கொலைச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டு கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

இதன் போது உயிரிழந்தவரின் வீட்டுக்கு அருகே வசிப்பவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அந்த பெண் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவரது கணவர் 2018 இல் இறந்துவிட்டார்.

எனக்கு அவரை தெரியாது, ஆனால் இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 19 வயது இளைஞரான அடம் ஜோன்ஸ் என்பவர் கூறுகையில்,

இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது தெருவில் ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறை வாகனம் நின்றிருந்தது.

இந்த சம்பவம் ஒரு கனவு போல உள்ளது. ஏனெனில் என் வீட்டுக்கு அருகிலேயே இந்த கொலை நடந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வாழைச்சேனை, Toronto, Canada

10 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025