ஐரோப்பிய நாடுகளில் செல்வந்தராக இதோ ஓர் வாய்ப்பு..! £208 மில்லியனை எட்டிய பரிசுத்தொகை

United Kingdom England
By Dilakshan Jun 07, 2025 08:10 AM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

யூரோ மில்லியன்ஸ் லாட்டரியில் £208 மில்லியன் ஜாக்பாட் வெல்லும் அதிஷ்ட வாய்ப்பு இன்னமும் காத்திருக்கிறது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற குலுக்கலில் யாரும் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படாததால், இந்த லொட்டரி பரிசுத் தொகை மேலும் உயர்ந்துள்ளது.

இதனால், செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அடுத்த குலுக்கலில் பரிசுத் தொகை £208 மில்லியனாக அதிரித்துள்ளது.

கனடாவில் குடியுரிமை பெற காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடாவில் குடியுரிமை பெற காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

வரலாற்று வெற்றி

முந்தைய £199 மில்லியன் தொகையும் வெற்றி பெறாத நிலையில், இந்த மெகா ஜாக்பாட் இன்னும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் செல்வந்தராக இதோ ஓர் வாய்ப்பு..! £208 மில்லியனை எட்டிய பரிசுத்தொகை | Uk Lotto Jackpot Now Eur 208 Million Play To Win

அத்தோடு, இந்தப் பெரிய தொகையை வெல்லும் நபர், பிரபல பாடகர்கள் அடெல் மற்றும் ஹாரி ஸ்டைல்ஸை விட அதிக செல்வந்தராக மாறுவார்.மேலும், இது தேசிய லாட்டரி வரலாற்றில் பதிவு செய்யக்கூடிய மிகப்பெரிய வெற்றியாகும்.

இது தொடர்பில் யூரோ மில்லியன்ஸ் லாட்டரிக்கான மூத்த ஆலோசகர் ஆண்டி கார்ட்டர் கூறுகையில், “தற்போது ஜாக்பாட் உச்ச வரம்பை எட்டியுள்ளது. எனவே, இதைத் தொடர்ந்து வரும் குலுக்கலில் எந்த கூடுதல் பணமும், வெற்றியாளரின் பரிசுத் தொகையில் நேரடியாக சேர்க்கப்படும்” என்றார்.

இந்த நிலையில், அதன் வெற்றியாளர்கள் ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பெயின், லக்ஸம்பர்க், போர்த்துக்கல், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் எங்கும் பதிவாகளாம்.

அதன்படி, நேற்றைய சீட்டிழுப்பில் எந்த நாட்டிலும் ஜக்பொட் வெற்றியாளர்கள் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

 

ஜெலன்ஸ்கிக்கு அதிர்ச்சி: ரஷ்யா ஏவி வீசிய ட்ரோன் வெள்ளம்

ஜெலன்ஸ்கிக்கு அதிர்ச்சி: ரஷ்யா ஏவி வீசிய ட்ரோன் வெள்ளம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!           


ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023