சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு மக்னிஸ்கி இறுக்கம்!! சர்வதேச அதிகாரவரம்பு பாயுமா?
sri lanka
law
army
magnisky
By Vanan
2009ஆம் ஆண்டில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிப் பகுதியில் நடந்ததாகச் சொல்லப்படும் போர்க்குற்றங்களுக்கு பொறுப்பான கட்டளையை வழங்கும் அதிகாரத்திலிருந்த சிறிலங்கா ஜெனரல்களுக்கு உலகளாவிய மக்னிஸ்கி சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் தடை செய்ய வேண்டுமென பிரித்தானிய தமிழ் மற்றும் மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
“இது சிறிலங்காவின் ஜெனரல்களை பிரித்தானியாவின் உலகளாவிய சட்டத்தின் கீழ் தடை செய்ய வேண்டிய நேரம்” எனக் குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திக் குறிப்பின் முழுமையான பகுதி இணைக்கப்பட்டுள்ளது,



மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி