பிரித்தானியா செல்லவுள்ளோருக்கு வெளியான அதிரடி அறிவிப்பு...!

United Kingdom World
By Shalini Balachandran Mar 09, 2026 10:03 AM GMT
Report

பிரித்தானியாவில் நிரந்தரமாகக் குடியேற விரும்பும் வெளிநாட்டவர்கள், இனி உயர்மட்ட ஆங்கில மொழிப் புலமையைக் கொண்டிருக்க வேண்டும் என்ற புதிய சீர்திருத்தங்களைப் பிரித்தானிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் இந்த மைல்கல் சீர்திருத்தங்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதுவரை நிரந்தர வதிவிட அனுமதிக்கு ஆங்கில அறிவு போதுமானதாக இருந்த நிலையில், இனி இது A-level தரத்திற்கு இணையான உயர்மட்டத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

ஈரானை உடைக்கும் திட்டம்: தெஹ்ரானின் எண்ணை உயிர்நாடியை இலக்கு வைக்கபோகும் அமெரிக்கா!

ஈரானை உடைக்கும் திட்டம்: தெஹ்ரானின் எண்ணை உயிர்நாடியை இலக்கு வைக்கபோகும் அமெரிக்கா!

புதிய விதிமுறை

இந்தப் புதிய விதிமுறைகளுக்குத் தயாராகக் குடியேற்றவாசிகளுக்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான சட்ட மாற்றங்கள் மார்ச் ஐந்து அறிமுகப்படுத்தப்பட்டு, 2027 மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வரும். ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு உயரச் சுமார் 200 மணிநேரப் பயிற்சி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியா செல்லவுள்ளோருக்கு வெளியான அதிரடி அறிவிப்பு...! | Uk New Citizenship Rules English Language Test

விண்ணப்பதாரர்கள் உள்துறை அமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மையங்களில் தங்களின் மொழித் திறனை நிரூபிக்க வேண்டும்.

பிரித்தானியச் சமூகத்துடன் ஒன்றிணைந்து, பங்களிப்பு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான குடியேற்றவாசிகளுக்கு நிரந்தர வதிவிட அனுமதி பெறுவதற்கான காலம் ஐந்து ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படவுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பவர்களுக்கு இதில் சலுகைகள் உண்டு.

மின்சார சபை கலைக்கப்பட்டது : நடைமுறைக்கு வரும் புதிய நிறுவனங்கள்

மின்சார சபை கலைக்கப்பட்டது : நடைமுறைக்கு வரும் புதிய நிறுவனங்கள்

அதிகமான கருத்துக்கள் 

மருத்துவர்கள், தாதியர்கள் போன்ற பொதுத்துறை ஊழியர்கள் ஐந்து ஆண்டுகளில் குடியுரிமை பெறலாம்.

அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் தொழில்முனைவோர் மூன்று ஆண்டுகளில் விரைவாகக் குடியுரிமை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியா செல்லவுள்ளோருக்கு வெளியான அதிரடி அறிவிப்பு...! | Uk New Citizenship Rules English Language Test

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத், “ஆங்கில மொழியில் சரளமாகப் பேசுவதே பிரித்தானிய வாழ்க்கை முறையில் ஒன்றிணைவதற்கும், வேலை தேடுவதற்கும் மற்றும் சமூகத்திற்குப் பங்களிப்பதற்கும் எளிதான வழியாகும்.

கடுமையாக உழைத்து, மொழியைக் கற்று, சமூகத்திற்குப் பங்களிப்பவர்களையே நாம் வரவேற்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சீர்திருத்தங்கள் தொடர்பான பொது ஆலோசனையின்போது சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

அவை பரிசீலிக்கப்பட்ட பின்னரே அடுத்தகட்ட மாற்றங்கள் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் தங்கம் - வெள்ளி விலை வீழ்ச்சி...!

சர்வதேச சந்தையில் தங்கம் - வெள்ளி விலை வீழ்ச்சி...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022