மின்சார சபை கலைக்கப்பட்டது : நடைமுறைக்கு வரும் புதிய நிறுவனங்கள்

Sri Lanka Sri Lankan Peoples Ceylon Electricity Board
By Sathangani Mar 09, 2026 08:19 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டு, அதன் பணிகள் மற்றும் பொறுப்புகள் இன்று (09) முதல் ஆறு தனித்தனி  நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ், நேற்று (08) நள்ளிரவுடன் இலங்கை மின்சார சபை எனும் கட்டமைப்பு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் 1969ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க இலங்கை மின்சார சபைச் சட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு நிறுவன அலகாக இலங்கை மின்சார சபை சட்டப்பூர்வமாக கலைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்ட IRIS Dena போர்க் கப்பல் : ஈரான் இராணுவத்தின் முக்கிய அறிவிப்பு

இலங்கை கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்ட IRIS Dena போர்க் கப்பல் : ஈரான் இராணுவத்தின் முக்கிய அறிவிப்பு

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

இந்தநிலையில், மின் உற்பத்தி, மின் கடத்துகை, விநியோகம் மற்றும் கட்டமைப்பு இயக்கம் ஆகிய பணிகள் 6 நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவதுடன் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை எரிசக்தி அமைச்சர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.

மின்சார சபை கலைக்கப்பட்டது : நடைமுறைக்கு வரும் புதிய நிறுவனங்கள் | Ceb Dissolved 6 New Companies Take Over Operations

இதேவேளை விருப்ப ஓய்வு திட்டத்தைத் (VRS) தெரிவு செய்யாத ஊழியர்கள் அனைவரும் இந்தப் புதிய ஆறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை (10) முதல் வழங்கப்படும் என மின்சார சபையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையினால் நாட்டில் மின் உற்பத்தி அல்லது மின் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தங்க விலையில் பாரிய வீழ்ச்சி : வெளியான தகவல்

இலங்கையில் தங்க விலையில் பாரிய வீழ்ச்சி : வெளியான தகவல்

மனிதாபிமானி வேடந்தரித்துள்ள ராஜபக்சர்கள்! ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு

மனிதாபிமானி வேடந்தரித்துள்ள ராஜபக்சர்கள்! ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025