பிரித்தானிய அரசியலில் பெரும் நெருக்கடி- அமைச்சர்கள், அதிகாரிகள் அடுத்தடுத்து பதவிவிலகல்
Boris Johnson
United Kingdom
By Vanan
இன்று பிற்பகல் வரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் என 27 பேர் பதவி விலகியுள்ளனர்.
பொறிஸ் ஜோன்சனுக்கு பெரும் நெருக்கடி
குறிப்பாக முக்கியமான அமைச்சரவை தகுதி அமைச்சரான மைக்கேல் கோவும் பிரதமர் பதவி விலகவேண்டுமென கோரியிருப்பது புதிய பரபரப்புகளை தோற்றுவித்துள்ளது.
புதிய நம்பிக்கையில்லா பிரேணை வாக்கெடுப்பு
அரசாங்கத்தில் இருந்து நேற்று முதல் பல அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பதவி விலகியுள்ள நிலையில்,
இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கடுமையான கேள்விகளை எதிர்கொண்ட போதும் அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப்போவதாக பிரதமர் கூறியுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்