பிரித்தானியாவில் பதிவான ஒமிக்ரோன் மரணம் - முடங்கியது NHS இணையம்
death
uk
omicron
By Vanan
ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாட்டால் பிரித்தானியாவில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அங்கு ஒமிக்ரோன் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், எச்சரிக்கை நிலை மூன்றில் இருந்து நான்காக உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.
இதன் விரிவான மற்றும் பல ஐரோப்பிய அதிர்வுகளுடன் வருகிறது இக்காணொளி,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்