இஸ்ரேல்-ஈரான் போர் : இங்கிலாந்து மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு

United Kingdom Iran-Israel Cold War
By Jaso Jun 15, 2025 03:13 PM GMT
Report

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளுக்கான பயணங்களை மேற்கொள்ளவேண்டாமென பிரிட்டன்(us)மக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இஸ்ரேலுக்கு "அத்தியாவசியப் பயணங்களைத் தவிர வேறு எவ்வித பயணங்களையும் மேற்கொள்ள வேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு பயணம் செய்வது  சாத்தியமற்றது

இஸ்ரேலுக்கு பயணம் செய்வது தற்போது சாத்தியமற்றது, நாட்டிற்குள்ளேயோ அல்லது வெளியேயோ விமானங்கள் எதுவும் இல்லை எனவும் பிரிட்டன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஈரான் போர் : இங்கிலாந்து மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு | Uk Tells Citizens Not To Travel To Israel

நிறுத்தப்பட்ட விமான சேவை

இதேவேளை ஈரான் மற்றும் அதன் அணுசக்தி திட்டத்திற்கு எதிரான தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலின் வான்வெளி தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் தற்போது மூடப்பட்டிருப்பதால், ஜூன் 17 வரை அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக இஸ்ரேலிய விமான நிறுவனமான(Israel's national airline) எல் அல் அறிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஈரான் போர் : இங்கிலாந்து மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு | Uk Tells Citizens Not To Travel To Israel

இஸ்ரேலுக்குத் திரும்ப விரும்பும் வெளிநாடுகளில் உள்ள எல் அல் வாடிக்கையாளர்கள் அனுபவிக்கும் சிரமம், நிச்சயமற்ற தன்மை மற்றும் மன அழுத்தத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,” என்று எல் அல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உடனடியாக வெளியேறுங்கள் : ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் இராணுவத்தின் அறிவிப்பால் கடும் பதற்றம்

உடனடியாக வெளியேறுங்கள் : ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் இராணுவத்தின் அறிவிப்பால் கடும் பதற்றம்

ஈரான் - இஸ்ரேல் மோதல் - சுக்குநூறான பல்கலைக்கழகம் : அதிகரிக்கும் பதற்றம்

ஈரான் - இஸ்ரேல் மோதல் - சுக்குநூறான பல்கலைக்கழகம் : அதிகரிக்கும் பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

 

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026