புடினுக்கு அமெரிக்கா, பிரிட்டன் நெற்றியடி
Boris Johnson
Russo-Ukrainian War
United Kingdom
By Vanan
பிரித்தானியா உக்ரைனுக்கான நெடுந்தூர ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளது.
மேற்குலக நாடுகள், நெடுந்தூர ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கும் பட்சத்தில் உக்ரைன் மீதாக தாக்குதல்கள் அதிகரிக்கப்படும் என விளாடிமிர் புடின் எச்சரித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
M270 multiple-launch rocket system எனப்படும் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தும் உந்துகணை அமைப்பை உக்ரைனுக்கு வழங்குவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் (Ben Wallace) பெண் வாலஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு உந்துகணை அமைப்பை வழங்குவதாக அமெரிக்கா கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில், பிரித்தானியா இதனை அறிவித்துள்ளது.


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி