ரஷ்யாவின் சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை தாக்கி அழித்த உக்ரைன்!

Russo-Ukrainian War Ukraine Russia
By Nithusan Aug 22, 2023 06:30 PM GMT
Report

உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் ரஷ்யாவின் நீண்டதூர சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை தாக்கி அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்தவகையில் சென்பீட்டர்ஸ்பேர்க்கிற்கு தெற்கே சொல்ட்சி 2 விமானதளத்தில் டுப்பொலொவ் டு22 விமானம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆளில்லா விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் எனினும் இதில் தங்களது விமானமொன்றும் சேதமடைந்துள்ளதாகவும் மொஸ்கோ தெரிவித்துள்ளது.

இவ்வாறு சேதமடைந்துள்ள டு 22 விமானம் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்புகள்

 ரஷ்யாவின் சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை தாக்கி அழித்த உக்ரைன்! | Ukraine Destroyed Russia Supersonic Bombers

 உக்ரைன் நகரங்களை தாக்கி அழிப்பதற்காக ரஷ்யா இவ்வகை விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றது.

இந்த ஆளில்லா விமான தாக்குதல் சனிக்கிழமை நொவ்கொரோட் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது. குறித்த பிராந்தியத்திலேயே டு 22 விமானங்களின் தளங்கள் அமைந்துள்ளன.

ஆளில்லா விமானமொன்றை அவதானித்த வான்வெளி கண்காணிப்பு பிரிவினர் அதன் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

இந்த தாக்குதலில் ரஷ்யாவின் ஒரு விமானம் சேதமடைந்துள்ளபோதும் உயிரிழப்புகள் எவையும் ஏற்படவில்லை எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி