வலுக்கும் உக்ரைன் ரஷ்யப்போர்: ஒரே இரவில் ஏவப்பட்ட 14 ஏவுகணைகள்

Russo-Ukrainian War Ukraine Ukrainian Refugee
By pavan Sep 27, 2023 04:01 PM GMT
Report

உக்ரைன் ரஷ்யப்போரின் உக்கிரம் குறைவடைந்து செல்கின்ற நிலையில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைனிய பகுதி மீது 14 முறை உக்ரைன் தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கத்திய நாடுகளுடன் உக்ரைனின் நெருக்கத்தை கண்டித்து கடந்த ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி ரஷ்யா உக்ரைன் மீது போர் தாக்குதலை தொடங்கியது.

ரஷ்யாவினால் துவம்சம் செய்யப்பட்ட உக்ரைனிய துறைமுகம்

ரஷ்யாவினால் துவம்சம் செய்யப்பட்ட உக்ரைனிய துறைமுகம்

14 முறை தாக்குதல்

இந்த போர் நடவடிக்கையின் தொடக்க கால கட்டங்களில் போர் தீவிரமாக நடைபெற தொடங்கிய போது ரஷ்ய ஆதரவாளர்கள் அதிகம் வசிக்கும் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தை சுயமாக அறிவிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு என ரஷ்யா அறிவித்தது.

இதற்கு உக்ரைன் மற்றும் பல்வேறு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வலுக்கும் உக்ரைன் ரஷ்யப்போர்: ஒரே இரவில் ஏவப்பட்ட 14 ஏவுகணைகள் | Ukraine Missile Attack 14 Times Russian Base

இந்நிலையில் செவ்வாய்க்கிழமையான நேற்று மட்டும் சுயமாக அறிவிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் மீது உக்ரைன் 14 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனை DPR பணிக்களுக்கான கூட்டு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மையம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் 155 மிமீ மற்றும் 152 மிமீ காலிபர் பீரங்கி துப்பாக்கிகள் பயன்படுத்தியுள்ளனர்.

உக்ரைனால் கொல்லப்பட்ட தளபதி உயிருடன் : ரஷ்யா வெளியிட்ட காணொளியால் சர்ச்சை

உக்ரைனால் கொல்லப்பட்ட தளபதி உயிருடன் : ரஷ்யா வெளியிட்ட காணொளியால் சர்ச்சை

அத்துடன் பலமுறை ஏவுதல் ராக்கெட் அமைப்பும், 35 யூனிட் வரையிலான வெடி மருந்துகளையும் உக்ரைன் பயன்படுத்தியுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018