ஜெலன்ஸ்கியை கைவிடும் அமெரிக்கா : உக்ரைனுக்கு புதிய ஜனாதிபதி தேவை என ட்ரம்ப் அறிவிப்பு

Donald Trump Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War
By Jaso Oct 11, 2026 11:39 AM GMT
Report

அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் இடைத்தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலையானது ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் இடைத்தேர்தல்களை கருத்தில் கொண்டு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ரஷ்யாவுடன் வர்த்த ஒப்பந்தம் செய்வதற்கு முன்வந்துள்ளார்.

புடின்-ட்ரம்ப் சந்திப்பில் எட்டப்பட்ட உடன்பாடு

இதைத்தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி புடின், சமீபத்தில் அமெரிக்காவுக்கு வருகை தந்து ட்ரம்பை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு, அமெரிக்கா மற்றும் உலக சந்தைகளுக்கு உடனடியாக 3,00,000 தொன்களுக்கும் அதிகமான டீசல் எரிபொருளை ரஷ்யா வழங்க உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

ஜெலன்ஸ்கியை கைவிடும் அமெரிக்கா : உக்ரைனுக்கு புதிய ஜனாதிபதி தேவை என ட்ரம்ப் அறிவிப்பு | Ukraine Needs A New President Trump

இதை உறுதிப் படுத்தும் விதமாக, அமெரிக்கா மற்றும் உலக சந்தைகளுக்கு எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்களை வழங்க தயாராக உள்ளதாக ரஷ்யா தெரிவித்தது.

ஆட்கடத்தல் தொடர்பான அமெரிக்க அறிக்கை - இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

ஆட்கடத்தல் தொடர்பான அமெரிக்க அறிக்கை - இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

 ஒப்பந்தத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜெலன்ஸ்கி

இதையடுத்து ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்திற்கு கண்டனம் தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, “டீசல் ஏற்றுமதி மீதான தடைகள் நீக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இன்று உக்ரைன் குடியிருப்புகள் மீது ரஷ்யா ஐந்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

ஜெலன்ஸ்கியை கைவிடும் அமெரிக்கா : உக்ரைனுக்கு புதிய ஜனாதிபதி தேவை என ட்ரம்ப் அறிவிப்பு | Ukraine Needs A New President Trump

இந்த நிலையில், ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கியால் எட்ட முடியவில்லை என்று சுட்டிக்காட்டிய ட்ரம்ப், உக்ரைனுக்கு ஒரு புதிய ஜனாதிபதி தேவை என்று கூறியுள்ளார்.

உக்ரைனுக்கு புதிய ஜனாதிபதி

மேலும் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய தலைவரை உக்ரைன் நியமிக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

ஜெலன்ஸ்கியை கைவிடும் அமெரிக்கா : உக்ரைனுக்கு புதிய ஜனாதிபதி தேவை என ட்ரம்ப் அறிவிப்பு | Ukraine Needs A New President Trump

ஏனோ தெரியவில்லை, ஜெலன்ஸ்கி அதை ஒருபோதும் செய்வதில்லை. அந்த போர் ஒருபோதும் தொடங்கியிருக்காது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான அந்த போர் தொடங்குவதற்கு எந்த காரணமும் இல்லை. அது திறமையின்மையால் தொடங்கியது. ஜெலன்ஸ்கி தனது நாட்டின் 30% பகுதியை இழக்கச் செய்தார்,

மேலும் இந்த போரில் இருபது லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அது ஒருபோதும் தொடங்கியிருக்கவே கூடாத ஒரு போர். மேலும், உக்ரைனுக்கு ஒரு புதிய ஜனாதிபதி தேவை என்று நான் நினைக்கிறேன்,” என்று தெரிவித்தார்.   

உக்ரைனை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 20 பேர் பலி

உக்ரைனை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 20 பேர் பலி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026