உக்ரைன் தலைநகர் வீதியில் உள்ள அந்நாட்டு அரச தலைவர்
president
streets
ukraine
capital
By Sumithiran
உக்ரைன் அரச தலைவர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தலைநகரை விட்டு வெளியேறியதாக ரஷ்ய ஊடகங்களில் வதந்தி பரவிய விலையில், தலைநகர் கியெவின் வீதியில் இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர்.
"நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்," என்று அவர் அந்த காணொளியில் கூறியுள்ளார்.
அவர் பேசிக்கொண்டிருக்கும்போது அவரைச் சுற்றிலும் அவரது முக்கிய ஆலோசகர்கள் சூழ்ந்திருந்தனர்.
"நாங்கள் எங்கள் சுதந்திரத்தை, எங்கள் நாட்டை பாதுகாக்கிறோம். நாங்கள் தொடர்ந்து அதை செய்வோம்," என்று காணொளியில் ஸெலென்ஸ்கி பேசியிருக்கிறார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்