ஐந்தாவது நாளாகவும் தொடரும் உக்ரைன் - ரஷ்ய உக்கிர போர்! (காணொலி)
Russia
Ukraine
Ukraine War
Russia War
Ukraine Russia War
By Chanakyan
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய இராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும்.
ரஷ்யவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொலியில்,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்