ரஷ்ய துருப்புக்களால் சூழப்பட்டுள்ள தெற்கு உக்ரைனின் பிராந்திய மையம்!
russia
army
ukraine
war
By Kalaimathy
தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் என்ற பிராந்திய மையம், ரஷ்ய துருப்புக்களால் சூழப்பட்டுள்ளதாக அப்பகுதியிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் கெர்சன் நுழைவாயிலில் ரஷ்ய இராணுவம் சோதனைச் சாவடிகளை அமைக்கிறது என்றும் மேயர் இகோர் கோலிகாயேவ் என்பவர் முகநூலில் பதிவிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலம்படி, ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவிற்கு அருகில் அமைந்துள்ள நகரத்தின் மீது ரஷ்ய துருப்புக்கள் இன்று காலை தரைவழித் தாக்குதலை நடத்தியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி