உக்ரைனில் இதுவரை கொல்லப்பட்டுள்ள குழந்தைகள் - உக்ரைனின் அதிர்ச்சித் தகவல்!
death
russia
ukraine
war
children
By Thavathevan
உக்ரைன் ரஷ்ய யுத்தம் ஒரு மாதத்திற்கு மேலாக இடம்பெற்று வருகின்றது. இதில் இரு தரப்பிலும் பல உயிரிழப்புகள் மற்றும் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
அதன்படி ரஷ்யப் படைகள் இதுவரை 148 குழந்தைகளைக் கொன்றதாகவும், 1,370 ஏவுகணைகளை வீசியதுடன், 15 விமான நிலையங்களை அழித்துள்ளதாகவும் கீவ் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 24 ஆம் திகதியன்று படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யப் படைகள் குண்டுவீச்சு மற்றும் வான்வழித் தாக்குதல்களின் போது 148 குழந்தைகளைக் கொன்றொழித்துள்ளது.
அத்துடன் 10 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி