ரஷ்ய டாங்கிகளை சுக்குநூறாக வெடிக்கச்செய்யும் உக்ரைன் படை!
srilanka
killed
army
ukraine
war
peoples
By S P Thas
உக்ரைனியப் படைகள் ரஷ்ய டாங்கி ஒன்றை வெடிக்கச்செய்யும் பயங்கரமான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக ரஷ்ய இராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது. ஆனால், ரஷ்யாவுக்கே அதிக அளவில் இராணுவ இழப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவின் பல வாகனங்கள், டாங்கிகளை அடித்து நொறுக்கியுள்ளது உக்ரைன். மேலும், ரஷ்ய வீரர்களில் குறைந்தது 12,000 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 8 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்