உக்ரைன்-ரஷ்யா போர்- தெற்காசிய நாடுகளில் வலுவாக காலுன்றவுள்ள நிறுவனங்கள்!
india
russia
workers
ukraine
war
IT company
By Kalaimathy
உக்ரைன்-ரஷ்யா போரின் தாக்கம் தகவல் தொழில்நுட்ப துறையிலும் எதிரொலித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரால் தகவல் தொழில்நுட்ப பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 1 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெளிநாடுகளில் உள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்தியாவில் இருந்தபடியே பலர் பணி செய்து வருகின்றனர்.
ரஷ்யா மற்றும் உக்ரைனில் நிலவும் போர் பதற்றம் காரணமாக அங்குள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவுக்கு இடம் பெயரவும் திட்டமிட்டுள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் காரணமாகவே அந்த நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன.
இதேபோன்று தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வலுவாக காலுன்றவும் முடிவு செய்துள்ளன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி