உக்ரைனில் ஆயுதம் ஏந்தினால் தேசப்பற்று : ஈழத்தில் பயங்கரவாதமா?
russia
ukraine
war
live
updates
tensions
By Vanan
ஏழாவது நாளாக தொடரும் உக்ரைன் – ரஷ்யா போர் உலக அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த யுத்தத்தின் போதான அரசியல், அதன் பின்னரான பாதிப்பு, பின்னணியில் உள்ள உலக வல்லாதிக்க நாடுகளின் சதித்திட்டங்கள் தொடர்பில் துறைசார் நிபுணர்கள் பலவாறாக கூறிவருகின்றனர்.
இது ஒருபுறமிருக்கு, இந்த யுத்தம் ஈழத் தமிழர்களின் விடிவுக்கும் உறுதுணையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறான பின்னணி குறித்து ஆராய்கிறது இன்றைய செய்திகளுக்கு அப்பால்,
பகுதி -1
பகுதி -2
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி