உக்ரைன் இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவரின் மனைவிக்கு விஷம் வைக்கப்பட்டதால் பரபரப்பு
Russo-Ukrainian War
Ukraine
By Jaso
உக்ரைன் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவரின் மனைவிக்கு விஷம் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரையோல் டுடானோவ் உக்ரைன் இராணுவ உளவுத்துறையின் தலைவர். அவரது மனைவியான மரியானா என்பவரே விஷம் குடித்துள்ளார்.
ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போர்
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, கிரியோல் டுடானோவின் இராணுவ உளவுத்துறையின் ஆலோசனையின் பேரில், உக்ரைன் இராணுவம் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடி வருகிறது.

உடலில் கனரக உலோகங்கள்
மரியனா புடானோவின் உடலில் கனரக உலோகங்கள் காணப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உணவின் மூலம் அவரது உடலில் விஷம் கலந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்