ரஷ்யாவிடம் சரணடையும் உக்ரைன்? வெளியான காரணம்? அமெரிக்காவின் அதிரடி நகர்வு
russia
america
ukraine
surrender
By MKkamshan
ஆயுதங்களை கீழே போடுங்கள் என வலியுறுத்திய ரஸ்ய அதிபர் விளாடிமிர் புடின் தாக்குதலை மீளத் தொடங்கியுள்ளார்.
ரஸ்ய உக்ரைனுக்கிடையிலான எல்லைப் பிரச்சினை தான் போர் மூழுவதற்கான முக்கிய காரணம். உக்ரைனுக்கு சொந்தமான கிரிமிய தீபகற்பத்தை ரஸ்யா அபகரித்துக் கொண்டது.
இதனை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டன. உக்ரைனை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கமல்ல தமது நாட்டைப் பாதுகாப்பதே எமது நோக்கம் எனக் கூறி தொடர் தாக்குதல்களை நடத்துகின்றார் புடின்.
உக்ரேன் ரஸ்ய மோதல் தொடர்பிலே ஆராய்கின்றது இன்றைய நிஜக்கண்,

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்