போரை உக்ரைன் உடனடியாக நிறுத்தவில்லை என்றால் அழிவு தான் - ஐரோப்பிய நாடு ஒன்று கடும் எச்சரிக்கை!

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine Russian Federation Belarus
By Kalaimathy 1 வாரம் முன்

உக்ரைன் ரஷ்யாவுடனான போரை நிறுத்த வேண்டும் அல்லது மிகப் பெரிய அழிவை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ரஷ்ய போர் தொடர்பான மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில் உக்ரைன் சண்டையை நிறுத்த வேண்டும் அல்லது மிகப்பெரிய அழிவை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெலாரஸ் எல்லை வழியாக உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்

போரை உக்ரைன் உடனடியாக நிறுத்தவில்லை என்றால் அழிவு தான் - ஐரோப்பிய நாடு ஒன்று கடும் எச்சரிக்கை! | Ukraine War Russia Europ Country Belarus Warning

அத்துடன் உக்ரைன் ஒருவேளை மிகப்பெரிய உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும் என்று நினைத்தால், அதுவும் உக்ரைன் கைகளில் தான் இப்போது  உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான பெலாரஸ் ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக திகழ்ந்து வருவதுடன், உக்ரைன் மீதான ரஷ்ய போரை ஆரம்பம் முதலே பெலாரஸ் ஆதரித்து வருகிறது.

அத்துடன் போரின் தொடக்க நாட்களில் பெலாரஸ் நாட்டின் எல்லை வழியாகவே உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தினர்.

ஆனால் இதுவரை உக்ரைனுடனான மோதலில் நேரடியாக பெலாரஸ் களமிறங்கவோ அல்லது சொந்த படைகளை ரஷ்யாவிற்கு ஆதரவாக களமிறக்கவோ இல்லை என்றாலும், அது வருங்காலத்தில் மேற்கொள்ளப்படலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

உக்ரைனுக்கு அழிவுதான்

போரை உக்ரைன் உடனடியாக நிறுத்தவில்லை என்றால் அழிவு தான் - ஐரோப்பிய நாடு ஒன்று கடும் எச்சரிக்கை! | Ukraine War Russia Europ Country Belarus Warning

மேலும் இது மிகவும் கடினமானது தான், சிக்கலானது தான், எனவே உக்ரைன் சண்டையை நிறுத்த வேண்டும் . இல்லையென்றால் உக்ரைனுக்கு அழிவே ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

எப்படி இருப்பினும் இந்த சந்திப்பில் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, போர் தொடங்குவதற்கு உக்ரைனோ அல்லது அதிபர் ஜெலென்ஸ்கியோ தான் காரணம் என்று குற்றம் சாட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

04 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வவுனியா

05 Dec, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

30 Nov, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில், Mississauga, Canada

02 Dec, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Scarborough, Canada

03 Dec, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

26 Nov, 2022
மரண அறிவித்தல்

மட்டுவில், முல்லைத்தீவு, London, United Kingdom

04 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Toronto, Canada, வவுனியா

05 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

10 Dec, 2019
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கோண்டாவில் கிழக்கு, Vaughan, Canada

03 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

25 Nov, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Middelfart, Denmark

16 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு

17 Nov, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, Scarborough, Canada

03 Dec, 2022
மரண அறிவித்தல்

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022
மரண அறிவித்தல்

மீசாலை, முரசுமோட்டை

04 Dec, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கிளிநொச்சி, நெதர்லாந்து, Netherlands, London End, United Kingdom

04 Dec, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, London, United Kingdom

08 Dec, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Ratingen, Germany

04 Dec, 2021
37ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, கொழும்பு, கம்பஹா வத்தளை

04 Dec, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, வாழைச்சேனை, Markham, Canada

04 Dec, 2012
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

கைதடி தெற்கு, மீசாலை வடக்கு

05 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Holland, Netherlands, Newfoundland and Labrador, Canada, Edmonton, Canada, ஜெய்ப்பூர், India, Florida, United States, மேரிலான்ட், United States, Markham, Canada

02 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
35ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, சாவகச்சேரி

04 Dec, 1987
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

22 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், சென்னை, India

04 Dec, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி வடக்கு

03 Dec, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, திருகோணமலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2018
மரண அறிவித்தல்

முந்தல், முன்ஸ்ரர், Germany, Mississauga, Canada, Ontario, Canada

02 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, Ilford, United Kingdom

22 Nov, 2022
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Vreden, Germany

30 Nov, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, சுருவில்

30 Nov, 2022
மரண அறிவித்தல்

Thampalai, மகாறம்பைக்குளம்

01 Dec, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Liverpool, United Kingdom

27 Nov, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Molde, Norway, Oslo, Norway

26 Nov, 2022